ஜோதிட கலாநிதி, கலைமாமணி ஹரிகேசநல்லூர் அவர்கள் எழுதும் பரிகார ஸ்தலங்கள் (8
ஜோதிட கலாநிதி, கலைமாமணி ஹரிகேசநல்லூர் அவர்கள் எழுதும் பரிகார ஸ்தலங்கள் (8 ) பரிகார ஸ்தலங்கள் (8) திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, மிகவும் முக்கியமான பொருத்தங்களான தினம், கணம், மாகேந்திரம், ஸ்த்ரீதீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜூ, வேதை என்ற பத்து பொருத்தங்கள் இருக்க வேண்டும். இவற்ற…