ஜோதிட கலாநிதி, கலைமாமணி ஹரிகேசநல்லூர் அவர்கள் எழுதும் பரிகார ஸ்தலங்கள் (8) பரிகார ஸ்தலங்கள் (8) திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, மிகவும் முக்கியமான பொருத்தங்களான தினம், கணம், மாகேந்திரம், ஸ்த்ரீதீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜூ, வேதை என்ற பத்து பொருத்தங்கள் இருக்க வேண்டும். இவற்றில் ரஜ்ஜூப் பொருத்தமும் யோனிப் பொருத்தமும் அனை வருக்கும் அவசியம் இருக்க வேண்டும். இவை இரண்டும் சேர்த்து ஆறு அல்லது ஏழு பொருத்தங்கள் இருந்தாலே வாழ்க்கை நன்றாக அமையும். பெண்ணின் ராசியிலிருந்து ஆறாவது அல்லது எட்டாவது ராசியாக ஆணின் ராசி வரக் கூடாது. இதை சஷ்டாஷ்டகம் என்பார்கள். சூரியன் செவ்வாய் சேர்க்கை ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் தம்பதியரிடையே பிரிவு ஏற்படும். அது தொழில் நிமித்தமான பிரிவாகவும் இருக்கலாம். செவ்வாய் தோஷத்தை விட மிகக் கடுமையானது இந்தச் செவ்வாய் சூரியன் சேர்க்கை . அதேபோல மற்றொரு கடுமையான தோஷம் சந்திரனும், கேதுவும் ஒரே இடத்தில் இணைந்திருப்பது. இத்தகைய தோஷம் உள்ளவர்களுக்கு அதற்குச் சமமான தோஷம் உள்ள ஜாதகத்தைப் பொருத்த வேண்டும். சுயம்வரா பார்வதி மந்திரத்தை ஜபம் செய்வதும் ஹோமம் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இந்த செய்வதும் விரைவில் திருமணம் நடக்கவும், ஹோமம் செய்வதில் வல்லவர்கள். ஒவ்வொரு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக திங்கட்கிழமையன்றும் அந்தக் கோயிலில் இந்த அமையவும் சிறந்த பரிகாரங்கள். ஜபத்தைச் செய்கின்றனர்.
ஜோதிட கலாநிதி, கலைமாமணி ஹரிகேசநல்லூர் அவர்கள் எழுதும் பரிகார ஸ்தலங்கள் (8